இவ் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் இவர் தான்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிவாஷினியை தொகுப்பாளர் கமல் வெளியேற்றியுள்ளார். இந்த வாரம் சிறப்பாக விளையாடாத பல போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியிருந்தார்கள். அதிரடி ட்விஸ்ட்! கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினிக்கு இடையில் வாக்கெடுப்பில் போட்டி நிலவியது. சிங்கப்பூர் மாடல் அழகியான நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தை விளையாட்டில் காட்ட வில்லை. அதேபோல தனலட்சுமி நன்றாக விளையாடினாலும் அவர் அதிகார நோக்கத்துடன் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு பிடிக்காமல் … Continue reading இவ் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் இவர் தான்